C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால்
எப்படி அதுபற்றி தான் இந்த பதிவு கணினியில் நிறைய மென்பொருள்களை
பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக
அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன
செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும்.
குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில்
install செய்வார்கள் பலர். இம்மென்பொருள் மூலம் அந்த பிரச்சனையை தீர்க்க
முடிகிறது .
புதிய Drive ல் மாற்றிய பின்ன எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்தலாம் என்பது சிறப்பம்சம்
தரவிறக்க சுட்டி

0 comments:
Post a Comment