Saturday, October 19, 2013

நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP ADDRESS அறிய........


By on 3:34 AM



01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.tricklanka.blogspot.com

[அல்லது] 

01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)..............

About Syed Faizan Ali

Faizan is a 17 year old young guy who is blessed with the art of Blogging,He love to Blog day in and day out,He is a Website Designer and a Certified Graphics Designer.

0 comments:

Post a Comment